பட்டாஸ் திரைபடத்தின் விமர்சனம்

Loading… நடிப்பு – தனுஷ், சினேகா, மெஹ்ரின் தயாரிப்பு – சத்ய ஜோதி பிலிம்ஸ் இயக்கம் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இசை – விவேக் மெர்வின் வெளியான தேதி – 15 ஜனவரி 2020 நேரம் – 2 மணி நேரம் 22 நிமிடம் ரேட்டிங் – 2.75/5 பட்டாஸ் என்கிற சக்தி(மகன் தனுஷ்) நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிர்வீட்டில் இருக்கும் சாதனா (மெஹ்ரீன்) செய்யும் நக்கல் பிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் … Continue reading பட்டாஸ் திரைபடத்தின் விமர்சனம்